அமீரின் அரசியல் ‘நாற்காலி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

வட சென்னை படத்தில் ராஜனாக மிரட்டிய இயக்குநர் அமீர் தொடர்ந்து, நாற்காலி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

வி.இசட் துரை இந்தப் படத்தை இயக்குகிறார். மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா இப்படத்தை தயாரிக்கிறார். அரசியல்வாதியாக நடிக்கும் அமீரின் இந்த நாற்காலி படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.