வாஷிங்டன்:

அமெரிக்காவின் டென்னீஸ்சி நகரில் உள்ள உணவகம் ஒன்றில் நிர்வாணமாக ஒருவர் நுழைந்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் அவர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர்.வாஷிங்டன்:

அமெரிக்காவின் டென்னீஸ்சி நகரில் உள்ள உணவகம் ஒன்றில் நிர்வாணமாக ஒருவர் நுழைந்தார். கண் இமைக்கும் நேரத்தில் அவர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர்.