ராதிகாவை வாழ்த்திய அமிதாப் பச்சன்…!

 

‘கோடீஸ்வரி’. வினாடி-வினா கேம் ஷோவை ராதிகா சரத்குமார் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கவுள்ளார்.

கோடீஸ்வரி நிகழ்ச்சி வரும் டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கோடீஸ்வரி நிகழ்ச்சி வெற்றியடையப் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி