தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல் : அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை

மிழகத்தின் நான்கு சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அமமுக அறிவித்துள்ளது.

வரும் மே மாதம் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளன.

இந்த தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களை அந்த கட்சி அறிவித்துள்ளது.

சூலூர் – கே சுகுமார்.

அரவக்குறிச்சி – பி எச் சாகுல் ஹமீது

திருப்பரங்குன்றம் – மகேந்திரன்

ஒட்டப்பிடாரம் (தனி) – ஆர் சுந்தரராஜ்

ஆகியோர் போட்டியிட உள்ளனர்.