குரோஷியாவின் ஜனாதிபதி மற்றும் கால்பந்து வீரரின் கார்டூனை வரைந்த அமுல் நிறுவனம்

பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியா வெற்றிப்பெற்ற நிலையில் அந்த நாட்டு கால்பந்து அணியின் கேப்டனான லூக் மோட்ரிக் மற்றும் குரோஷியா ஜனாதிபதி இடம்பெறும் கார்ட்டூன்களை அமுல் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சமூக வளைதளங்களின் அனைவரது உள்ளங்களையும் கவர்ந்து வருகிறது

amul

உலக கோப்பை கால்பந்து போட்டியில் கோல்டன் பந்தை பெற்ற மோட்ரிக் கோப்பையுடன் இருக்கும் கார்ட்டூன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் உலக கோப்பை போட்டியில் குரோஷியா பங்குபெறும் அனைத்து போட்டிகளையும் நேரில் சென்று பார்த்து ரசித்த அந்நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியான கிலியான் மப்பே கார்ட்டூனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பையில் வெற்றிப்பெற்று விட்டு நாடு திரும்பிய குரோஷிய வீரர்களை அந்நாட்டு மக்கள் ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான ஆடைகளை அணிந்து கொண்டு, தங்கள் நாட்டு கொடியை கையில் ஏந்தியபடி தெருக்களில் சென்றனர். அவர்களின் வெற்றியை பாராட்டும் வகையில் இந்தியாவில் உள்ள அமுல் நிறுவனம் தனது தயாரிப்பு பொருள்கள் மீது அழகாக கார்ட்டூன்களை வரைந்து பெருமைப்படுத்தி உள்ளது.

இது கால்பந்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.