பிறந்த நாளை குழந்தையுடன் கொண்டாடும் ஏமி ஜாக்சன்…!

நடிகை ஏமி ஜாக்சன் தனது 28-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்நிலையில் குழந்தையுடன் ஏமி ஜாக்சன் பீச்சில் இருக்கும் போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-