இந்திய நாடாளுமன்றத்தில் நடக்க வேண்டிய நிகழ்வு மெக்ஸிகோவில் நடந்து விட்டது…

நெட்டிசன்:

Smb Balamurugan முகநூல் பதிவு
இந்திய நாடாளுமன்றத்தில் நடக்க வேண்டிய நிகழ்வு மெக்ஸிகோவில் நடந்து விட்டது
மெக்ஸிகோவில்,
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்,
விவாதத்தின் போது பாராளுமன்றத்தில்
தனது உடைகள் அனைத்தையும் நீக்குகிறார்,
“என்னை நிர்வாணமாகப் பார்க்க
நீங்கள் வெட்கப்படுகிறீர்கள்.
ஆனால் உங்கள் மக்களை நிர்வாணமாக, வெறுங்காலுடன், விரக்தியடைந்த, வேலையற்ற மற்றும் பசியுடன் தெருக்களில் பார்க்க நீங்கள் வெட்கப்படவில்லை,
நீங்கள் அவர்களின் பணத்தையும், செல்வத்தையும் திருடிய பிறகு…”
என அவர் நாடாளுமன்றத்தில்
விரக்தியில் கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் கிட்டதட்ட மோடியோட செயலோட ஒத்து போன நிகழ்வு..
© வேர்ல்ட் பிரஸ்