தலித் போராட்டம்: குஜராத் முதல்வர் ராஜினாமா!

குஜராத்:

லித் போராட்டம் காரணமாக குஜராத் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

குஜரா த்முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பிரதமராக  பதவி ஏற்ற பிறகு, ஆனந்தி பெண்  குஜராத் முதல்வராக பதவி ஏற்றார். 75 வயதான ஆனந்திபென் குஜராத் பாரதிய ஜனதாவில் பெரும்பங்காற்றியவர்.

குஜராத் முதல்வர் ஆனந்திபென்
குஜராத் முதல்வர் ஆனந்திபென்

குஜராத்தில் நடைபெற்ற பட்டியல்  இனத்தவர்கள் போராட்டம்,  மாட்டுததோல் விவகாரமாக தலித்மீது  தொடுக்கப்பட் தாக்குதல்கள் போன்ற காரணங்களால் ராஜினாமா செய்தார்.

குஜராத்தில் தலித்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் காரணமாக 18 தலித்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது  விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, பாரதியஜனதா தலைமை அவரை பதவி விலக கோரியது.  அதை ஏற்று  இன்று தனது பதவியை ஆனந்தி பென் ராஜினாமா செய்தார்.

Leave a Reply

Your email address will not be published.