முயன்றால் எதுவும் சாத்தியம்: ஆனந்த் அம்பானியின் புதியத் தோற்றம்

 கடந்த ஐ.பி.எல். போட்டிக் காலங்களில் ஆனந்த் அம்பானி யைப்  பார்த்தவர்களுக்கு அவரின் சமீபத்திய தோற்றம்  கண்டிப்பாய் ஆச்சரியமாக இருக்கும்.

anil ambani

anil ambani 0

ஆம்.

அவர் 108 கிலோ எடை இழந்து ஒல்லியாகி இருக்கின்றார் எனில் அது உண்மையில்  சாத்தியமற்றது எனவே  நினைக்கத் தோன்றும். இதனை அவரால் எப்படிச் சாத்தியப் படுத்த முடிந்தது. இது லிப்பொசக்சன் அறுவை சிகிச்சையோ என புருவத்தை பலரும் உயர்த்தியுள்ளனர். பாருங்கள் அவரின் புதிய அவதாரத்தை:

anil ambani 3
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
anil ambani 2
இது அவர் தானா அல்லது அவரது இளைய சகோரரா என வியக்க வைக்கம் மாற்றும்.. முயன்றால் முடியாதது இல்லை

எப்படி இது நிகழ்ந்தது?

இந்தியாவின் மிக பெரிய தொழிலதிபர்  திருபாய் அம்பானியின் பேரன் மற்றும் முகேஸ் அம்பானி மற்றும் திருமதி நீட்டா அம்பானியின் இளைய மகன். , ஆனந்த் அம்பானி தம்முடைய வாழ்வில் அவரது தாத்தாவின் தாரகமந்திரமான ” நீங்கள் தீவிரமாக கவனம் செலுத்தி உழைத்தால் எதுவும் எதுவும் சாத்தியமற்றது அல்ல’என்பதை பின்பற்றியுள்ளார் என்பதுத் தெரிகின்றது.

 

சிறுவயதில் ஆஸ்துமாவிற்குப் அவர் உட்கொண்ட மருந்துகளின் பின்விழைவாக உடல் பருமண் அடைந்து  குண்டாய் இருந்தார்.

தினமும்  21 கி.மீ. நடை, யோகா, எடை பயிற்சி, அதிக தீவிரம் கார்டியோ பயிற்சிகள் மற்றும் பூஜ்யம் சர்க்கரை, 18 மாதங்கள் குறைந்த கார்போஹைடிரைட்  உணவு என தீவிரமாக அவர் பின்பற்றியது  அவரை இந்த அற்புதச் சாதனையை நிகழ்த்த உதவியது.

அசாத்திய  சவாலை எதிர்கொள்ள  ஆனந்த் காட்டுய உறுதிப்பாடும்  சக்தியும் ஆச்சரியமாக மற்றும் எழுச்சியூட்டும் வகையில் உள்ளது. ‘ யார் ஒருவன் தைரியமாக கனவு காங்கிரானோ, அவன் கைப்பற்ற ஒரு முழு உலகம் காத்திருக்கின்றது’ திருபாய் ஒருமுறை கூறினார்.
ஆனந்த் அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கவனம் மூலம் அதை நிரூபித்தது.

இவரது விடாமுயற்சி, உடல் பருமனைக் குறைக்க நினைக்கும் அனைவருக்கும் ஒரு உந்து சக்தியாய் இருக்கும் என பத்திரிக்கை.காம் நம்புகின்றது.

Leave a Reply

Your email address will not be published.