அன்புச்செழியன் நல்லவர்!: நடிகர் விஜய் ஆண்டனி

--

சென்னை,

திரைப்பட இணைதயாரிப்பாளர்  அசோக்குமார் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி பைனான்சியர் அன்புசெழியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அன்புச்செழியனின் கொடுமையால் ஏராளமான தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், அவமதிப்புக்கும் தாக்குதலுக்கும் ஆளாகியிருக்கின்றனர் என்று பெரும்பாலான தயாரிப்பாளர்கள் கூறி வரும் வேளையில், நடிகை விஜய் ஆண்டனி, அன்புசெழியன் நல்லவர் என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் விரிவான  வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,