அன்புமணி ராமதாஸ் அப்பல்லோவில் திடீர் அனுமதி

சென்னை:

பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் என அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.