அந்தமானில் நிலநடுக்கம்!

போர்ட்பிளேயர்:

ந்தமான்- நிகோபார் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது.

இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எதுவும் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published.