டிஜிட்டலில் வெளியாகிறது ‘அண்டாவ காணோம்’, ‘வா டீல்’ மற்றும் ‘மம்மி சேவ் மீ’….!

2012-ம் ஆண்டிலிருந்து தயாரிப்பில் இருந்து வரும் படம் ‘வா டீல்’. ரத்ன சிவா இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

2012-ம் ஆண்டிலிருந்து தயாரிப்பில் இருந்து வரும் படம் ‘வா டீல்’. ரத்ன சிவா இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பலமுறை வெளியீட்டு தேதிகள் அறிவித்தும் தடை பட்டுக்கொண்டே வந்தது. இந்த இரண்டு படங்களின் உரிமையும் ஜே.எஸ்.கேவிடம் இருக்கிறது.

தற்போது கொரோனா ஊரடங்கால் படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் தன்னிடம் இருக்கும் ‘அண்டாவ காணோம்’, ‘வா டீல்’ மற்றும் ‘மம்மி சேவ் மீ’ ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளார் ஜே.சதீஷ் குமார்.

இதை தனது ட்விட்டர் பதிவில் உறுதி செய்துள்ளார் .