மக்களவை தேர்தல் 2019 : ஆந்திர பிரதேஷ்….!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி, பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 338 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 92 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் ஆந்திர பிரதேஷ் வாக்கு எண்ணிக்கை முன்னிலை விவரம் (12 .15 Pm ) :-

You may have missed