நடிகை ஆண்ட்ரியா 3 பேருக்கு லேப்டாப் தந்து உதவி..

டிகை ஆண்ட்ரியா கொரோனா ஊரடங்கில் விழிப்புணர்வு மெசேஜ் வெளியிட்டு வந்தார். பாட்டு போட்டியில் நடத்தி அதன் மூலம் நிதி திரட்டு உதவ உள்ளதாக அறிவித்திருந்தார். ஆன்லைனில் அதற்கான போட்டி நடத்தினார். அதன் மூலம் பெற்ற நிதி கொண்டு 3 கல்லூரி மாணவிகளுக்கு
லேப்டாப் வாங்கி அளித்தார்.

”வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று நம்புபவள் நான். ஆனால் இந்த இக்கட்டான தருணத்தில் எல்லோரும் கஷ்டப்பட்டு வருகிறோம் எனவேதான் அறக்கட்டளை மூலம் உதவும் இந்த எண்ணம் வந்தது. இதற்காக உதவி செய்தவர்களுக்கு என் நன்றி” என தெரிவித்திருக்கிறார். ஆண்ட்ரியா