வைரலாகும் அஞ்சலியின் வெயிட் லிப்டிங் செய்யும் வீடியோ….!

‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார்.

தற்போது அஞ்சலி, உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் அதிரடி காட்டி வருகிறார். அஞ்சலி உடல் எடையை குறைப்ப்தற்காக உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஆண்களை போல அஞ்சலி வெயிட் லிப்டிங் செய்யும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.