கொரோனா லாக்டவுன் மக்கள் அனைவரது வாழ்க்கையையும் புரட்டி போட்டுள்ளது.வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் மற்றவர்களை போலவே சினிமா பிரபலங்களும் வீட்டிலிருந்தே சமூக வலைத்தளத்தில் பெரும்பான்மையான நேரத்தை கழித்து வருகின்றனர் .
https://www.instagram.com/p/CAjzp2wJT8y/
இந்நிலையில் நடிகை அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவரது ஆர்ம்ஸை அசைப்பதற்கு ஏற்றவாறு அவரது செல்ல நாய்குட்டியும் தலையாட்டுகிறது.
இந்த வீடியோவை பதிவிட்டுள்ள அவர் லாக்டவுனில் எனது வொர்க் அவுட் பார்ட்டனர் இவர் தான் போல. அவரை பாருங்கள். மிகவும் கண்டிப்பானவர் என்று பதிவிட்டுள்ளார்.