தமிழக பொறியியல் கல்லூரிகளின் தரம்…….? அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு

சென்னை:

ண்ணா பல்கலைக்கழகத்தின்  மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு பிஇ, பிடெக் (B.E / B.Tech) பொறியுயல் படிப்புக்கான ஆன்லைன்  அப்ளிகேஷன் கடந்த 3ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 31ந்தேதி விண்ணப்பதிவுக்கு கடைசி நாள். அதைத் தொடர்ந்து கலந்தாய்வு ஜூன் 20ம் தேதி  தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு அக்கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் இந்த தர வரிசை பட்டியலை அண்ணா பல்கலைகழகம் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள், கீழே உள்ள இணையதளத் துக்கு சென்று விவரங்களை தெரிந்துகொள்ளலாம்…

http://www.ragingbulledu.com/Student/BE/Report1.aspx