தோஹா, கத்தார்

த்தாரில் சமீபத்திய தடை காரணமாக அரசியல் குழப்பம் அதிகரித்துள்ளதாக அஞ்சப்படுகிறது.

எனவே கத்தாரில் வசிக்கும் இந்தியர்களுக்கு கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

கத்தார் இந்திய தூதரக முக்கிய அறிவிப்பு .

இந்தியர்களுக்கு உதவ
உதவி எண்கள் அறிவிப்பு :இந்திய தூதரகம்

44255777, 55575086, 50536234, 55512810, 55532367 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.