சென்னை:

மிழகத்தில் நாளை முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ள நிலையில்,   ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்லறை மற்றும் மாத அட்டைதாரர்க ளுக்கு வழங்கப்படும் விலை விவரங்களை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

மாதாந்திர அட்டை மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு… (லிட்டரில்)

புளு (நீலம்) கலர் பாக்கெட் (நிலைப்படுத்தப்பட்டது)

பழைய விலை ரூ.34 நாளை முதல்  புதிய விலை 40 ரூபாய்

கிரின் கலர் பாக்கெட் (பச்சை) (சமன்படுத்தப்பட்டது)

பழைய விலை 39 ரூபாய் நாளை முதல்  புதிய விலை  45 ரூபாய்

ஆரஞ்சு கலர் பாக்கெட் (கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது)

பழைய விலை ரூ.43 நாளை முதல்  புதிய விலை 49 ரூபாய்

மெஜந்தா (பிங்க்) கலர் பாக்கெட்  (கொழுப்பு சத்து நீக்கப்பட்டது)

லிட்டர் 35 ரூபாய்

சில்லறை விற்பனை விலை

புளு (நீலம்) கலர் பாக்கெட் (நிலைப்படுத்தப்பட்டது)

பழைய விலை ரூ.37 நாளை முதல்  புதிய விலை 43 ரூபாய்

கிரின் கலர் பாக்கெட் (பச்சை) (சமன்படுத்தப்பட்டது)

பழைய விலை 41 ரூபாய் நாளை முதல்  புதிய விலை 47 ரூபாய்

ஆரஞ்சு கலர் பாக்கெட் (கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது)

பழைய விலை ரூ.45 நாளை முதல்  புதிய விலை 51 ரூபாய்

ஆவின் பால் கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு உயர்த்தியது. அதைத் தொடர்ந்து சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.