சிவகங்கை மாவட்டத்தில், வெற்றிபெற்ற வேட்பாளரின் சான்றிதழை தட்டிப்பறிக்கும் மற்றொரு வேட்பாளர் – வீடியோ

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் கிராம ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவருக்கு வழங்கப்பட்ட வெற்றிச் சான்றிதழை மற்றொரு வேட்பாளர் தட்டிப்பறிக்கும்  காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து மற்றொருவர் வெற்றிபெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், முடிவுகளை உடனடியாக அறிவிக்க கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம்,   வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று நேற்று … Continue reading சிவகங்கை மாவட்டத்தில், வெற்றிபெற்ற வேட்பாளரின் சான்றிதழை தட்டிப்பறிக்கும் மற்றொரு வேட்பாளர் – வீடியோ