அண்டார்டிகாவிலும் யோகா கொண்டாட்டம்

லகின் மிக குளிர்ந்த தென்துருவ கண்டமான அண்டார்டிகாவிலும் சர்வதேச யோக தினம் கொண்டாடப்பட்டது. அங்கிருக்கும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கடும் குளிரிலும் கடந்த ஒரு வாரமாக இதற்காக பயிற்சி மேற்கொண்டார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

1

 

இந்திய ஆராய்ச்சி நிலையம்
இந்திய ஆராய்ச்சி நிலையம்