விராட் கோலியுடன் ஜோடியாக லண்டனைச் சுற்றி வந்த அனுஷ்கா சர்மா…!

கடந்த ஞாயிறன்று பாகிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றி பெற்றது இந்திய அணி. அடுத்த ஆட்டம், சனியன்று தான் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ளது.

ஆகையால் திங்கள், செவ்வாய் ஆகிய நாள்களில் பயிற்சி மேற்கொள்ளாமல் இந்திய வீரர்கள் குடும்பத்தினருடன் வெளியே சென்று பொழுதைப் போக்கினார்கள்.

இந்நிலையில் விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா, இங்கிலாந்துக்குச் சென்றுள்ளார் . அங்கு கோலியுடன் சேர்ந்து லண்டன் முழுக்கச் சுற்றியுள்ளார்கள் .

அதேபோல் தவன் மற்றும் ரோஹித் சர்மாவின் குடும்பத்தினர்கள் ஒன்று சேர்ந்து வெளியே சுற்றியுள்ளார்கள். இத்தகவலை இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார் தவன்.

Leave a Reply

Your email address will not be published.