‘கேரளா கஃபே’, ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘5 சுந்தரிகள்’, ‘ட்ரான்ஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கியதுடன் பெங்களூர் டேஸ்’, ‘பிரேமம்’, ‘பறவா’ மற்றும் ‘ட்ரான்ஸ்’ ஆகிய படங்களைத் தயாரித்தும் உள்ளார் அன்வர் ரஷீத்.

தற்போது முதன்முறையாக தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். அவர் தயாரித்து இயக்கவுள்ள அந்த படத்தில் நாயகனாக நடிக்க அர்ஜுன் தாஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தின் கதையை ‘அஞ்சம் பாத்திரா’ இயக்குநரான மிதுன் மானுவேல் எழுதியிருக்கிறார்.