இணையத்தில் வைரலாகிவரும் ஆப்பிள் பென் பாடல்!(வீடியோ)

--

அர்த்தமேயில்லாத மொக்கையான பாடல் வரிகளுடன் எடுக்கப்படும் சில பாடல்கள் சில நேரங்களில் உலகப்புகழ் பெற்றுவிடுவதுண்டு. கங்கம் ஸ்டைல் பாடல் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். இப்போது அதே போல ஒரு பாடல் இணையத்தை கலக்கிக்கொண்டு இருக்கிறது. அப்பாடலின் வரிகள் இதுதான்.

I have a pen. I have an apple. Apple-pen!

I have a pen. I have pineapple. Pineapple-pen!

Apple pen. Pineapple pen. Pen pineapple apple pen.”


இந்த பாடல் ஜப்பானிய காமெடியனான பிகோடாரோ மற்றும் டிஜே ஒசாகா ஆகியோரால் உருவாக்கப்பட்டது. ஒருவாரத்துக்குள் 15 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துவிட்டது. பாப் இசை பிரபலம் ஜஸ்டின் பைபர் இப்பாடலை தனக்கு பிடித்த பாடல் என்று ட்வீட் செய்து மேலும் பிரபலமாக்கியிருக்கிறார்.

[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/10/PPAP-Pen-patrikai.com_.mp4[/KGVID]

You may have missed