மத்திய அரசு செயலாளர்கள் நியமனம்

டில்லி:

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார விவகாரத்தறை செயலாளர்:  சுபாஷ்  சி கார்க்

பெட்ரோலியத்துறை செயலாளர்:  ராஜீவ் கபூர்

உள்துறை செயலாளர்: ராஜீவ் கவுபா

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை:  சின்ஹா

சாலை போக்கவரத்துத் துறை:  யுத்வீர்