ஸ்கார் விருது பெற்ற இசையமைப் பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக வருமான வரித் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஒரு இங்கிலாந்து நிறுவனம் செல் போன் ரிங்டோனுக்கு இசை அமைத்த தற்காக கோடிகளில் கொடுத்த சம்பளத் தை ஏ ஆர் ரஹ்மான் தனது அறக்கட்ட ளைக்கு திருப்பிவிட்டதாக குற்றம் சாட்டினார்.


இதுகுறித்த இசை அமைப்பாளரின் அறக்கட்டளை வரி ஏய்ப்பு குற்றச் சாட்டுகள் தொடர்பாக விளக்கம் கேட்டு ரஹ்மானுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்.
இதுதொடர்பாக ரஹ்மான் வெளியிட்ட அறிக்கியில். “வரி விவகாரத்தில் ஏற்கனவே அது செலுத்தப்பட்டிருக் கிறது. கல்வி, ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் தலைமை ஆகியவற்றின் மூலம் சமூகத் தின் கீழ்மட்ட பிரிவினரை மேம்படுத் தும் நோக்குடன் 2006 ஆம் ஆண்டில் அடித்தளம் நிறுவப்பட்டதாக ரஹ் மானின் அறக்கட்டளை கடந்த 14 ஆண்டுகளில், மாணவர்கள், ஓய்வு பெற்ற இசைக்கலைஞர்கள் மற்றும் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட் டவர்கள் மற்றும் சமீபத்தில், கோவிட் -19 தொற்றுநோய்களின் வாழ்க்கையை நாங்கள் உதவிகள் அளித்திருக்கிறோம்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.