”அழகிய தீர்வு. இந்தி கட்டாயமல்ல, திருத்தப்பட்டது வரைவு” : ஏ.ஆர். ரஹ்மான்

மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயப்படுத்தல் தொடர்பான பரிந்துறையை மத்திய அரசு கொண்டு வந்தது.

இதற்கு பலத்த எதிர்ப்பு வந்த நிலையில், புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், ”அழகிய தீர்வு. தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல.. திருத்தப்பட்டது வரைவு” என ஒரு ட்வீட் போட்டு தனது கருத்தை பதிந்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: AR Rahman, compulsory, Hindi
-=-