விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 77 நாட்களை கடந்த விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

நேற்று அர்ச்சனா பிக்பாஸ்-ல் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து வீட்டிற்கு வந்த அர்ச்சனாவுடன் அவரது மகள் சாரா ஒரு புகைப்படத்தை எடுத்து, அதை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ”My Bossy Kumaru is back and I’m lovin it!!! கடவுள் இருக்கான் குமாரு” என அவர் பதிவிட்டுள்ளார்.