வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக் பாஸ் தமிழ் 4 இல் நுழையும் அர்ச்சனா….!

பிக் பாஸ் தமிழ் 4 அக்டோபர் 4 அன்று விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்டது .

ரியோ ராஜ், ஆரி அர்ஜுனா, சம்யுக்தா கார்த்திக், அரந்தாங்கி நிஷா, கேப்ரில்லா சார்ல்டன், வேல்முருகன், ஜித்தன் ரமேஷ், அஜீத் கலிக், ரேகா ஹாரிஸ், சனம் ஷெட்டி, சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், சோம் சேகர், சிவானி நாராயணம் மற்றும் ரம்யா பாண்டியன் என இந்த 16 பெரும் போட்டியாளர்களாக நுழைந்துள்ளார் .
இந்நிலையில் VJ அர்ச்சனா (Archana Chandhoke), வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக் பாஸ் தமிழில் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

இந்த சீசனில் அர்ச்சனா முதல் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக இருக்க வாய்ப்புள்ளது. பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் முதல் வைல்ட் கார்டு நுழைந்த நடிகை மற்றும் சூப்பர்மாடல் மீரா மிதுன்.