முதல் நாளே சுரேஷை வம்புக்கு இழுத்த விஜே அர்ச்சனா….!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக விஜே அர்ச்சனா நுழைந்த புரோமோ இன்று காலை வெளியாகியது.

ஆரம்பத்திலேயே சுரேஷ் சக்ரவர்த்தியை வம்புக்கு இழுக்கிறார் அர்ச்சனா. இந்த வீடியோவை பார்த்த பலரும் “இருக்கு இன்னைக்கு சம்பவம் இருக்கு” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிக்பாஸின் வழக்கத்தின்படி, நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டு வாரங்களில் ஒரு புதிய போட்டியாளர் உள்ளே நுழைவது வழக்கம். அந்த வகையில் போன முறை மீரா மிதுன் , இம்முறை விஜே அர்ச்சனா .