நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் .

எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது .

இந்நிலையில் டாக்டர் படக்குழுவினர் தீபாவளி விருந்தாக சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பிக்பாஸ் தமிழ் 4 போட்டியாளர் அர்ச்சனா முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.