சந்தைக்கு வாரிகளா?

கர் பகுதி சந்தையை விட கிராமச்சந்தைக்கு எப்போதுமே மவுசு அதிகம். கிராமப்புறங்களில் பயிரடப்படும் காய்கறிகள், கீரைகள் போன்றவை பச்சை பசேலன்று பார்ப்பதற்கு கண்ணை கவரும் வகையிலும், உண்பதற்கு சத்து மிகுந்ததாவும் விற்பனை செய்யப்படும் கிராமச் சந்தைகள், வாரச்சந்தைகள் இன்றளவும் பல கிராமப்புறங்களில் நடைபெற்று வருகின்றன.

வாரம் ஒருநாள் நடைபெறும் இந்த கிராமச்சந்தையில், அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் திரளாக வந்திருந்து தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி செல்வது வழக்கம்…

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Are come to the village markets?, village market, weekly market, கிராமச்சந்தை, சந்தைக்கு வாரிகளா, வாரச்சந்தை
-=-