அர்னப் கோஸ்வாமி மாமா பா.ஜ.க. எம்.எல்.ஏ.வானார் :அஸ்ஸாம் குவகாத்தி கிழக்கு தொகுதி

ARNAB FEATURED

 

அர்நாப்பின் தந்தையால் முடியாத சாதனையை அவரது மாமா சாதித்து உள்ளார். மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் அவரது மாமா அதிக வாக்குகள் (96,637) வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பபிதா சர்மாவைவெற்றி பெற்றுள்ளார்.

இவர் 2011 தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு கேப்டன் ரோபின் பொர்தோலோயிடம் தோல்வி அடைந்திருந்தார்.

அர்நாப்பின் தந்தை பா.ஜ.க. நாடாளுமன்ற வேட்பாளராக 1998ல் போட்டியிட்டு தோல்வியை தழுவி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ARNAB UNCLE 1

 

காங்கிரஸ் ஆட்சியின் போது வெளியான ஊழல் புகார்களை முழுவீச்சில் எதிர்த்து கோஷமிட்டுவிட்டு விட்டு பா.ஜ.க. ஆட்சியில், பெயரளவிற்கே பனாமா லீக்ஸ் , பா.ஜ.க  ஊழல் குற்றச்சாட்டுகளை மௌனமாய் கடந்து போவதும் ஏன் என்ற கேள்விக்கு விடை தெரிகின்றதா?