400 வருடங்களுக்கு முன்பு ஐயப்பன் உருவத்துடன் ஆங்கிலேயர் வெளியிட்ட நாணயம்

பரிமலை

டந்த 1616 ஆம் வருடம் பிரிட்டனின் கிழக்கு இந்தியா கம்பெனி ஐயப்பன் உருவம் பதித்த நாணயத்தை வெளியிட்டுள்ளது

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் வழிபாடு என்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.   அந்த வழிபாடு வெகு சில வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டதாக ஒரு சிலர் கூறுவது தவறான தகவல் ஆகும்.   சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஐயப்பன் வழிபாடு இருந்துள்ளது.

ஆங்கிலேயர் முதலில்  கிழக்கு இந்தியா கம்பெனி நிறுவனத்தின் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தனர்.  அதன்பிறகு அவர்கள் நாணயம் அச்சடித்தல் உள்ளிட்டவற்றைச் செய்து ஆட்சியைச் சிறிது சிறிதாக தங்கள் கைக்குள் கொண்டு வந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

கடந்த 1616 ஆம் ஆண்டு கிழக்கு இந்தியா கம்பெனி ஒரு அணா நாணயம் ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில் ஐயப்பன் உருவம் உள்ளது.  எனவே ஐயப்பன் வழிபாடு அதற்கு முன்பிருந்தே இருந்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நன்றி : என் அப்பன் ஐயப்பன் முகநூல் பக்கம்

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Aiyappan image, East India Company, one ana coin, Sabari malai, ஐயப்பன் உருவம், ஒரு அணா நாணயம், கிழக்கு இந்தியா கம்பெனி, சபரிமலை
-=-