இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

கொழும்பு:

லங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான இருந்தவர் ஆறுமுகன் தொண்டமான். 56 வயதாகும் இவர் ஆபத்தான நிலையில் தலங்கமாவில் உள்ள மருத்துவனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் எங்களால் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.. இவர் கடந்த காலங்களில் பல்வேறு முக்கிய பதவிகளை விகித்துள்ளார். தற்போது தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்து அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.