அருண் விஜய் – கார்த்திக் நரேன் படத் தலைப்பு ‘மாஃபியா’….?

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்துக்கு ‘மாஃபியா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து இயக்கம் இந்த படத்தில் ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, வில்லனாக பிரசன்னா நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘மாஃபியா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Arun Vijay, karthik naren, mafia
-=-