அருண் விஜய் நடிப்பில் கடைசியாக ரிலீஸான படம் ‘தடம்’. இதைத் தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள ‘சாஹோ’ படத்திலும், ’ நவீன் இயக்கியுள்ள ‘அக்னிச் சிறகுகள்’ படத்திலும் நடித்துள்ளார்

தற்போது பாலாவிடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விவேக் இயக்கும் ‘பாக்ஸர்’ படத்துக்காகத் தன்னைத் தயார் படுத்தி வருகிறார்.

ஏ.ஆர்.முருகதாஸின் ‘7-ம் அறிவு’ படத்திலும், அதர்வா நடிப்பிலும் வெளியான ‘இரும்புக்குதிரை’ படத்திலும் வில்லனாக நடித்த ஜானி ட்ரி நக்யென்னிடம் தற்காப்புக் கலைகளைக் கற்று வருகிறார் அருண் விஜய். இதற்காக வியட்நாம் சென்றுள்ள அருண் விஜய்,

இப்படத்தில் அருண் விஜய் ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார்.