Random image

இந்தியிலும் ரீமேக்காகும் ‘அருந்ததி’……!

கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் அனுஷ்கா, சோனு சூட் நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான படம் ‘அருந்ததி’.

தெலுங்கில் மட்டுமன்றி தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் இந்தி ரீமேக் உரிமையை அல்லு அர்விந்த் வைத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு அனுஷ்கா கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை யாருமே உறுதிப்படுத்தவில்லை.

You may have missed