‘அருவி’ திரைப்படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அதிதி பாலன்.

அதன் பின் சரியான வாய்ப்பு கிடைக்காமல் போனது. ஆகையால் தற்போது அதிதி பாலன் தான் நடித்த ‘ஃப்ளாஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B_RzVuXDc-c/

16எம்எம் மற்றும் 35எம்எம் ஃபிலிம் கேமராக்களால் படமாக்கப்பட்ட இப்பாடலை ‘தாராள பிரபு’ இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். ‘சூரரைப் போற்று’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்பாடல் உருவான காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அதிதி பாலன்.