வைரலாகும் ஆர்யா சாயீஷா ஹனிமூன் ஃபோட்டோஸ்

ஆர்யா-சாயீஷாவின் ஹனிமூன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ஆர்யா-சாயீஷாவுக்கு கடந்த மார்ச்.10ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து தற்போது ஹனிமூன் சென்றுள்ள ஆர்யா, தனது மனைவியை புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சாயீஷா, ‘சூரிய ஒளியில் என்னவனுடன் நனைகிறேன்’என பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.