5 நாள் பயணம்: பிரதமர் மோடி சுவீடன் புறப்பட்டார்

டில்லி:

பிரதமர் நரேந்திரமோடி இன்று முதல் சுவீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

முதலில் சுவீடன் செல்லும் மோடி அங்கு நடக்கும் இந்தோ-நார்டிக் மாநாட்டில் பங்கேற்கிறார். பின்னர் பிரிட்டன் செல்கிறார். வரும் வழியல் ஜெர்மன் செல்கிறார்.

இதற்காக மோடி இன்று டில்லி விமானநிலையத்தில் இருந்து சுவீடனுக்கு புறப்பட்டார்.