“இஸ்லாமியர்களை குஜராத்தில் நடத்தியது போல…” : தமிழக பா.ஜ.க. பிரமுகர் அதிர்ச்சி பேச்சு (வீடியோ)

உயர்நீதிமன்றம் குறித்தும், காவலர்கள் குறித்தும் மிகக் கடுமையாக பாஜக தேசிய செயலாளர் ராஜா விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் அதே கட்சியைச் சேர்ந்த பிரமுகர் கருப்பு முருகானந்தம், செங்கோட்டை நகரில், “இஸ்லாமியர்களை குஜராத்தில் நடத்தியதுபோல இங்கும் நடத்துவோம்” என்கிற அர்த்தத்தில் பேசிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தமிழக அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.

முருகானந்தம் பேசிய வீடியோ..

 

https://www.youtube.com/watch?v=ilQevk0xB00&feature=youtu.be

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: As Muslims treated in Gujarat ... :shocking statement by BJP leader (video), “இஸ்லாமியர்களை குஜராத்தில் நடத்தியது போல…” : தமிழக பா.ஜ.க. பிரமுகர் அதிர்ச்சி பேச்சு (வீடியோ)
-=-