சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 3,711 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 28,005 ஆகி உள்ளது

இன்று சென்னையில் 3,711 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,90,364  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 17 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 4,432 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 1,967 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,57,927 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 28,005 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 10,986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 10,13,378 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.