கோலி, அஸ்வினுக்கு விருது

டில்லி:

ந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான ‛பாலி உம்ரிகர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை இவர் மூன்றாவது முறையாக பெறுகிறார்.

அதோ போல ஆல் – ரவுண்டர் அஸ்வினுக்கு சிறந்த செயல்திறனுக்கான ‛திலீப் சர்தேசாய்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை அஸ்வின் இரண்டாவது முறையாக பெறுகிறார். .

Leave a Reply

Your email address will not be published.