இங்கிலாந்து சாம்பியன்ஸ் ட்ராபிக்கான இந்திய அணி அறிவிப்பு!

--

Ashwin, Shami return for Champions Trophy

இங்கிலாந்தில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம்:

விராட் கோலி, தோனி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, ரஹானே, யுவராஜ் சிங், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், மனீஷ் பாண்டே, பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.