ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் லட்சுமணன் வெண்கலம் வென்றார்

ஜகர்த்தா:

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் இன்று நடந்தது.

இதில் தமிழக வீரர் லட்சுமணன் கோவிந்தன் கலந்துகொண்டார். இதில் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.