ஆசிய விளையாட்டுப் போட்டி : இந்தியாவுக்கு குதிரை சவாரியில் 2 வெள்ளி பதக்கம்

ஜாகர்த்தா

சிய விளையாட்டுப் போட்டியில் குதிரை சவாரியில் இந்தியா இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது

இன்று நடந்த குதிரைச் சவாரி பந்தயத்தின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் மிர்சா இரண்டாவதாக வந்து வெள்ளிப் பகக்கம் வென்றுள்ளார்.   .

இந்தப் போட்டியில் ஜப்பான் தங்கப் பதக்கத்தையும் தாய்லாந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளது.

இந்தியா கடந்த 1982 ஆம் ஆண்டு போட்டிக்குப் பின் மீண்டும் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இதே பிரிவின் மற்றொரு போட்டியில் இந்தியாவின் ராகேஷ் குமார் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்