ஆசியாட் : ஒருங்கிணைந்த வில் வித்தை இறுதிச் சுற்றில் இந்திய பெண்கள் அணி

ஜாகர்த்தா

சிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த வில்வித்தை போட்டியில் இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

                                             மதுமிதா குமாரி

இன்று நடந்த ஒருங்கிணைந்த வில்வித்தை போட்டியின் அரை இறுதிச் சுற்றில் இந்திய பெண் அணியை சேர்ந்த முஸ்கென் கிரார், மதுமிதா குமாரி மற்றும் ஜோதி சுரேக ஆகிய்யோர் தைவான் அணியுடன் போட்டி இட்டனர்.

இந்த போட்டியில் இந்திய அணி தைவான் அணியை வெற்றி கொண்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.