ஆடியோ விவகாரம்: உதவி பேராசிரியர் நீதிமன்றத்தில் ஆஜர்

விருதுநகர்:

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரத்தில் உதவி பேராசிரியர் முருகன் கைது செய்யப்ப்டடார்.

அவரை போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சாத்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.